தமிழக சட்டப்பேரவை தேர்தல் : 11 மணி நிலவரப்படி 26.29% வாக்குகள் பதிவு
26 viewsஜனநாயக கடமையாற்றிய நடிகர் விஜய் - சைக்கிளில் வந்து வாக்களிப்பு
1 viewsதமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் சசிகலாவின் பெயர் இல்லை என தகவல் வெளியாகியுள்ளதால், இந்த தேர்தலில் அவர் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
55 viewsகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
44 viewsதிருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதனாஞ்சேரி செங்கத்து வட்டம் பகுதியில் திமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது
103 viewsவிதிமுறையை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட காரணத்தினால் வழக்குப்பதிவு
249 viewsஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
40 views