இருசக்கர வாகனத்தில் அமைச்சர் வாக்குசேகரிப்பு

சென்னை மதுரவாயல் தொகுதி அதிமுக வேட்பாளர் பெஞ்சமின், இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார்.
இருசக்கர வாகனத்தில் அமைச்சர் வாக்குசேகரிப்பு
x
சென்னை மதுரவாயல் தொகுதி அதிமுக வேட்பாளர் பெஞ்சமின், இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். மதுரவாயில் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர் பென்ஜமின் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் வீதி வீதியாக சென்று அமைச்சர் பெஞ்சமின் வாக்கு சேகரித்தார். அப்போது, அமைச்சருக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து, பரிசாக வீரவாள் அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்