வெள்ளி கொலுசு தயாரிப்பாளர்கள் கோரிக்கை மனு - வெள்ளி மூல பொருட்கள் பறிமுதல் என புகார்

சேலத்தில் வெள்ளி கொலுசு தொழிலாளர்களை பாதிக்காத அளவில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடவேண்டும் என்ற கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.
வெள்ளி கொலுசு தயாரிப்பாளர்கள் கோரிக்கை மனு - வெள்ளி மூல பொருட்கள் பறிமுதல் என புகார்
x
சேலத்தில் வெள்ளி கொலுசு தொழிலாளர்களை பாதிக்காத அளவில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடவேண்டும் என்ற கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது. வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் அளித்துள்ள மனுவில், தேர்தல் எதிரொலியால், பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்படுவதாகவும் வெள்ளி மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதாகவும் கூறியுள்ளனர். இதனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வெள்ளி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் தொழிலாளர்கள், கோரிக்கை விடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்