அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் TANCET நுழைவுத் தேர்வு - மார்ச் 20 மற்றும் 21-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு

எம்பிஏ, எம்சிஏ, எம் டெக், எம் ஆர்க் படிப்புகளுக்கான TANCET நுழைவுத்தேர்வு வரும் மார்ச் 20 மற்றும் 21-ம் தேதிகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் TANCET நுழைவுத் தேர்வு - மார்ச் 20 மற்றும் 21-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு
x
எம்பிஏ, எம்சிஏ, எம் டெக், எம் ஆர்க் படிப்புகளுக்கான TANCET  நுழைவுத்தேர்வு வரும் மார்ச் 20 மற்றும் 21-ம் தேதிகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நுழைவுத்தேர்வுக்கு  வரும் 19ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 16-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக முடிவுகள் வெளியிடப்படும் என்றும் , இதற்கான கலந்தாய்வு ஏப்ரல் இறுதிவாரத்தில் நடத்தப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்