விடுமுறை நாட்களை பயனுள்ளதாக மாற்றும் முயற்சி - பள்ளி மாணவர்களுக்கு இலவச சிலம்ப பயிற்சி

பூந்தமல்லி அருகே, விடுமுறை நாட்களை பயனுள்ளதாக மாற்றும் விதமாக இலவச சிலம்ப பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
விடுமுறை நாட்களை பயனுள்ளதாக மாற்றும் முயற்சி - பள்ளி மாணவர்களுக்கு இலவச சிலம்ப பயிற்சி
x
பூந்தமல்லி அருகே, விடுமுறை நாட்களை பயனுள்ளதாக மாற்றும் விதமாக இலவச சிலம்ப பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. தென்னிந்திய சிலம்ப கலைக்கூடம் சார்பில், பெருமாள் என்பவர் கடந்த மூன்று மாதங்களாக மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சி கொடுத்து வருகிறார். இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லும் நோக்கிலேயே, இலவசமாக பயிற்சி அளித்து வருவதாக பெருமாள் தெரிவித்தார்.  



Next Story

மேலும் செய்திகள்