ஓமலூரில் இருந்து கேரளாவுக்கு அச்சு வெல்லம் ஏற்றுமதி - இரவு பகலாக அச்சு வெல்லம் உற்பத்தி பணி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஓமலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அச்சு வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஓமலூரில் இருந்து கேரளாவுக்கு அச்சு வெல்லம் ஏற்றுமதி - இரவு பகலாக அச்சு வெல்லம் உற்பத்தி பணி
x
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஓமலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அச்சு வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.  தற்போது அச்சு வெல்லத்தின் தேவை அதிகரித்துள்ளதால் இரவு பகலாக அச்சு வெல்லம் உற்பத்தி பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விலையும் சற்று உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்