"7.5% இட ஒதுக்கீடு அரசாணைக்கு சட்டப்பாதுகாப்பு வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

7.5% இட ஒதுக்கீடு அரசாணைக்கு சட்டப்பாதுகாப்பு வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
7.5% இட ஒதுக்கீடு அரசாணைக்கு சட்டப்பாதுகாப்பு வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
7.5% இட ஒதுக்கீடு அரசாணைக்கு சட்டப்பாதுகாப்பு வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இப்படி ஓர் அரசாணையை பிறப்பித்திருப்பது நீதிமன்றத்தின் ஆய்வில் தாக்குபிடிக்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து, அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் பெற்று, நடைமுறைப்படுத்த வலியுறுத்தியுள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்