"5ஜி அலைக்கற்றை ஏலம் நடத்தினால் பார்தி ஏர்டெல் பங்கேற்காது" - பார்தி ஏர்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல் தகவல்

அடுத்த ஆண்டு 5ஜி அலைக்கற்றைகளுக்கான ஏலம் நடத்தப்பட்டால், பார்தி ஏர்டெல் அதில் பங்கேற்காது என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல் கூறியுள்ளார்.
5ஜி அலைக்கற்றை ஏலம் நடத்தினால் பார்தி ஏர்டெல் பங்கேற்காது - பார்தி ஏர்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல் தகவல்
x
அடுத்த ஆண்டு 5ஜி அலைக்கற்றைகளுக்கான ஏலம் நடத்தப்பட்டால், பார்தி ஏர்டெல் அதில் பங்கேற்காது என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல் கூறியுள்ளார். தற்போது நிறுவனம் உள்ள நிலையில், 5ஜி அலைக்கற்றைகளை மிக அதிக விலை கொடுத்து வாங்க இயலாது என அவர் கூறியுள்ளார். டிராய் 5ஜி சேவைகளுக்காக 8 ஆயிரத்து 644 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளுக்கு, குறைந்தபட்ச விலையாக 4 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் நிர்ணயம் செய்து பரிந்துரை செய்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்