திருப்பத்தூரில் விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட கற்சிலைகள்

திருப்பத்தூரில் விவசாய நிலத்தை தோண்டிய போது கற்சிலை மற்றும் பழங்கால கற்பாறைகள் கண்டு எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூரில் விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட கற்சிலைகள்
x
திருப்பத்தூரில் விவசாய நிலத்தை தோண்டிய போது கற்சிலை மற்றும் பழங்கால கற்பாறைகள் கண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஆம்பூரில் சரவணன் என்பவரின் நிலத்தை தோண்டிய போது தெய்வ வடிவிலான இரு கற்சிலை மற்றும் கற்பாறை கண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தகவல் அறிந்த வட்டாச்சியர் பத்மநாபன் கற்சிலைகளை ஆய்வு செய்தார். மேலும் கற்சிலைகள் வட்டாச்சியர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டு தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்க உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்