ஒசூர்: கனமழைக்கு வேகமாக நிரம்பும் நீர்நிலைகள் - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
பதிவு : அக்டோபர் 10, 2020, 04:18 PM
ஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
ஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த திடீர் மழையால், ஒசூர் பகுதிகளிலுள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும், அஞ்செட்டியில் உள்ள 64 ஏக்கர் பரப்பளவிலான நல்லான் சக்கரவர்த்தி ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி செல்கிறது. இதேபோல் ஒசூர் அருகே உள்ள நீர்நிலைகள் ஒவ்வொன்றாக நிரம்பி வருவதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

602 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

100 views

தேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்

பிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

20 views

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.

19 views

பிற செய்திகள்

சர்தார் வல்லபாய் பட்டேலின் 145வது பிறந்த தினம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சர்தார் வல்லபாய் பட்டேலின் 145ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

15 views

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் சுவாமி தரிசனம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுவாமி தரிசனம்

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுவாமி தரிசனம் செய்தார்.

1 views

5 ஆண்டுகளில் உபரி மண் அள்ள எத்தனை உரிமங்கள் வழங்கப்பட்டது? - அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

கடந்த 5 ஆண்டுகளில் சவுடு மண் மற்றும் உபரி மண் அள்ள எத்தனை உரிமங்கள் குத்தகை வழங்கப்பட்டுள்ளது என்பதை ஆண்டு வாரியாக அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

6 views

7.5% உள் ஒதுக்கீடு : "முதலமைச்சரின் எண்ணத்தில் உதித்த வரலாற்றுத் திட்டம்" - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

7 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் திட்டம் முதலமைச்சரின் எண்ணத்தில் உதித்த வரலாற்றுத் திட்டம் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

11 views

மக்களின் ஆதரவுடன் வியத்தகு வெற்றியை ஈட்ட - கட்சியினருக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அழைப்பு

சட்டப் பேரவை தேர்தல் வெற்றிக் களத்திற்கான விதை, கட்சியின் நான்கு 4 மண்டல நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் ஊன்றப்பட்டு உள்ளதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

74 views

7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அனுமதி - ஆளுநருக்கு அண்ணாமலை ஐ.பி.எஸ். நன்றி

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மாற்றுக்கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.