எலக்ட்ரானிக் நிறுவனங்கள் முதலீடு செய்ய அரசு அனுமதி - 2 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு

இந்தியாவில் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் கைபேசி உற்பத்தி செய்யும் 16 பன்னாட்டு நிறுவனங்கள், சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, புதிய திட்டங்களில் முதலீடு செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
எலக்ட்ரானிக் நிறுவனங்கள் முதலீடு செய்ய அரசு அனுமதி - 2 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு
x
இந்தியாவில் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் கைபேசி உற்பத்தி செய்யும் 16 பன்னாட்டு நிறுவனங்கள், சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, புதிய திட்டங்களில் முதலீடு செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில், இந்த நிறுவனங்கள் இந்தியாவில் சுமார் 10.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டு உள்ளன. இவற்றில் 6.5 லட்சம் கோடி ருபாய் மதிப்புடைய எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளில், இதன் மூலம் 2 லட்சம் நேரடி வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்பு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்