வங்கி சார்ந்த வேலை வாய்ப்புகளை பெற ஆன்லைன் படிப்புகள் - ஆன்லைன் மூலம் துவக்கியுள்ள சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி தனியார் நிறுவனத்துடன் இணைந்து வங்கிகள், நிதி நிறுவனங்கள் சார்ந்த 3 மாத கால சான்றிதழ் படிப்பை அறிமுகம் செய்துள்ளது.
வங்கி சார்ந்த வேலை வாய்ப்புகளை பெற ஆன்லைன் படிப்புகள் - ஆன்லைன் மூலம் துவக்கியுள்ள சென்னை ஐஐடி
x
சென்னை ஐஐடி தனியார் நிறுவனத்துடன் இணைந்து வங்கிகள், நிதி நிறுவனங்கள் சார்ந்த 3 மாத கால சான்றிதழ் படிப்பை அறிமுகம் செய்துள்ளது. சான்றிதழ் படிப்புக்கான துவக்க விழா ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. விண்ணப்பிக்க விரும்புவோர், ஐ.ஐ.டியின் இணைய பக்கத்தில் டிஜிட்டல் ஸ்கில் அகாடெமி என்பதை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்