டிரோன் மூலம் யானைகள் கண்காணிப்பு - இறப்புகளை தடுக்க வனத்துறை முயற்சி

கோவையில் அடர்ந்த வனப்பகுதி யானைகள் மற்றும் விலங்குகளை டிரோன் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டிரோன் மூலம் யானைகள் கண்காணிப்பு - இறப்புகளை தடுக்க வனத்துறை முயற்சி
x
கோவையில் அடர்ந்த வனப்பகுதி யானைகள் மற்றும் விலங்குகளை டிரோன் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நோய் வாய்ப்பட்டு உடல்நலம் குன்றிய விலங்குகளை அடையாளம் கண்டு சிகிச்சை அளிக்க முடியும் என வனத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. டிரோன் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொண்டிருந்த போது, சிறுமுகை பெத்திக்குட்டை 20க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டிருக்கும் காட்சிகளை வனத்துறை வெளியிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்