ஹிந்திதெரியாது போடா என்ற ஹேஸ்டேக்: இந்திய அளவில் டிரண்டிங்கில் முதலிடம் - திரைபிரபலங்களின் கருத்தை வரவேற்றுள்ள கனிமொழி

நான் தமிழ் பேசும் இந்தியன், ஹிந்திதெரியாது போடா என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரண்டிங்கில் முதலிடம் பிடித்தது.
ஹிந்திதெரியாது போடா என்ற ஹேஸ்டேக்: இந்திய அளவில் டிரண்டிங்கில் முதலிடம் - திரைபிரபலங்களின் கருத்தை வரவேற்றுள்ள கனிமொழி
x
நான் தமிழ் பேசும் இந்தியன், ஹிந்திதெரியாது போடா என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரண்டிங்கில் முதலிடம் பிடித்தது. நான் தமிழ் பேசும் இந்தியன் என்ற வாசகம் எழுதிய டீசர்ட்டை  பிரபல இசையமைப்பாளர் யுவான் சங்கர் ராஜா அணிந்திருந்தார். இதேபோல், இந்தி தெரியாது போடா என்ற வாசம் அடங்கிய உடைகளை, நடிகர் சாந்தனு, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரைபிரபலங்கள் அணிந்து புகைப்படம் வெளியிட்டனர். இந்திக்கு எதிரான கருத்தை திரைபிரபலங்கள் பதிவிட்டதை, திமுக எம்பி கனிமொழி வரவேற்று பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்