நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவி செய்த பள்ளி மாணவி

தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் மினர்வாலக்னோ என்ற சிறுமி தனது பிறந்த நாளை புது விதமாக கொண்டாடியுள்ளார்.
நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவி செய்த பள்ளி மாணவி
x
தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் மினர்வாலக்னோ என்ற சிறுமி தனது பிறந்த நாளை புது விதமாக கொண்டாடியுள்ளார். தான் உண்டியலில் சேர்ந்த்து வைத்திருந்த 4 ஆயிரம் ரூபாய் பணத்தை, ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வழங்கினார். பெற்றோர் வழங்கிய ஒரு வாரத்துக்கு தேவையான மளிகைப்பொருட்களும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்