நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Tanjore #Birthday #Natupurakalaingar"

நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவி செய்த பள்ளி மாணவி
26 Aug 2020 4:59 AM GMT

நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவி செய்த பள்ளி மாணவி

தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் மினர்வாலக்னோ என்ற சிறுமி தனது பிறந்த நாளை புது விதமாக கொண்டாடியுள்ளார்.