"எஸ்.பி.பி. உடல் நிலை சீராக உள்ளது" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
எஸ்.பி.பி. உடல் நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
x
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வெண்டிலேட்டர் உதவியுடன் எக்மோ சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா மற்றும் லண்டனை சேர்ந்த சர்வதேச மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை பெற்று சிகிச்சை வழங்கப்படுவதாகவும், மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் 

Next Story

மேலும் செய்திகள்