4 கறுப்புச் சட்ட திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்

நன்மை செய்வது போல், விவசாயத்துக்கு வேட்டு வைக்கும் வேளாண் சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ள விவசாயிகள் சங்கத்துக்கு ஆதரவு என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 கறுப்புச் சட்ட திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
x
நன்மை செய்வது போல், விவசாயத்துக்கு வேட்டு வைக்கும் வேளாண் சட்டத் திருத்தத்திற்கு  எதிராக போராட்டம் அறிவித்துள்ள விவசாயிகள் சங்கத்துக்கு ஆதரவு என திமுக  தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் ,  கொரோனா காலத்தில் மத்திய அரசு செய்துள்ள கறுப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்  


Next Story

மேலும் செய்திகள்