"108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை ஏற்ற மறுக்கும் நடத்துநர்" : வேகமாக பரவும் வீடியோ - அதிர்ச்சி

தென்காசி மாவட்டம் , சங்கரன்கோவில் பகுதியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர், அரசு ஊழியர்கள் செல்லும் பேருந்துகளில் பணிக்கு சென்று வருகின்றனர்.
108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை ஏற்ற மறுக்கும் நடத்துநர் : வேகமாக பரவும் வீடியோ - அதிர்ச்சி
x
தென்காசி மாவட்டம் , சங்கரன்கோவில் பகுதியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர், அரசு ஊழியர்கள் செல்லும் பேருந்துகளில்  பணிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், பேருந்து நடத்துநர் ஒருவர் அரசு ஊழியர்களை மட்டும் தான் ஏற்றுவேன் எனக்கூறி, ஆம்புலன்ஸ் ஊழியர்களை ஏற்ற மறுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்