புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் தீவிர சோதனை - இ-பாஸ் உள்ளிட்டவை கேட்டு, கெடுபிடி...

அடுத்த மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயமான நிலையில், புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் தீவிர வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் தீவிர சோதனை - இ-பாஸ் உள்ளிட்டவை கேட்டு, கெடுபிடி...
x
அடுத்த மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயமான நிலையில், புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் தீவிர வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அடுத்த மாவட்டம் செல்ல, இ-பாஸ் கட்டாயமான நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்துக்குள் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நுழைந்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும், 12 ஆயிரம் பேர் வந்துள்ளனர். இதுவரை 116 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், வெளி மாவட்டத்தில் இருந்து நுழையும் வாகனங்கள் இ-பாஸ் கேட்டு தீவிரமாக பரிசோதனை செய்யப்படுகின்றன. வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரத்து 39 பேரும், வெளிநாடுகளில் இருந்து 511 பேரும் இதுவரை மாவட்டத்திற்குள் வந்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்