ஈரோடு- நாமக்கல் செல்லும் பாலங்கள் மூடப்பட்டன

ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் செல்லும் முக்கிய சாலையாக பயன்படுத்தப்படும் காவிரி பாலம் மற்றும் பாலக்கரை பாலத்தில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு-  நாமக்கல் செல்லும் பாலங்கள் மூடப்பட்டன
x
ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் செல்லும் முக்கிய சாலையாக பயன்படுத்தப்படும் காவிரி பாலம் மற்றும் பாலக்கரை பாலத்தில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலங்கள் மூடப்பட்டுள்ளதால் இந்த வழியை பயன்படுத்தி வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதுகுறித்து பவானி காவல்துறையினர் தெரிவிக்கையில்,  நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பாலம் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்