பாஜக நிர்வாகியுடன் திமுக எம்.எல்.ஏ : வாக்குவாதம் - பரபரப்பு சிசிடிவி காட்சி

மதுரையில் பாஜக நிர்வாகி சங்கரபாண்டியன் என்பவருடன், திமுக எம்.எல்.ஏ மூர்த்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக நிர்வாகியுடன் திமுக எம்.எல்.ஏ : வாக்குவாதம் - பரபரப்பு சிசிடிவி காட்சி
x
மதுரையில் பாஜக நிர்வாகி சங்கரபாண்டியன் என்பவருடன், திமுக எம்.எல்.ஏ மூர்த்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சங்கரபாண்டியனின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூர்த்தி எம்.எல்.ஏ, ஒரு கட்டத்தில் அவரை தாக்குவதற்காக பாய்கிறார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

Next Story

மேலும் செய்திகள்