தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த லாரி - 10 டன் ரேஷன் அரிசி எரிந்து சேதம்

திருப்பத்தூர் மாவட்டம், மாராபட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த லாரியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த லாரி - 10 டன் ரேஷன் அரிசி எரிந்து சேதம்
x
திருப்பத்தூர் மாவட்டம், மாராபட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த லாரியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இருசக்கர வாகனம் மீது மோதி, லாரி தீப்பிடித்ததில் லாரியில் இருந்த 10 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் சேதமாகின. இந்த விபத்து நேர்ந்ததும், ஓட்டுநர் மாயமானதால், அவரை தேடி வரும் போலீசார், ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தி வரபட்டதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.  


Next Story

மேலும் செய்திகள்