பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து14 வது நாளாக உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை ஏறும் அபாயம் என எச்சரிக்கை

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 14 வது நாளாக அதிகரித்து வருகிறது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 82 ரூபாய் 27 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 75 ரூபாய் 29 காசுகளாகவும் விற்பனையாகிறது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து14 வது நாளாக உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை ஏறும் அபாயம் என எச்சரிக்கை
x
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 14 வது நாளாக அதிகரித்து வருகிறது.  சென்னையில்  பெட்ரோல் லிட்டருக்கு 82 ரூபாய் 27 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 75 ரூபாய் 29  காசுகளாகவும் விற்பனையாகிறது.  இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் கடந்த 7 ஆம் தேதி முதல் தினமும்  பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. கடந்த 14 நாட்களில், சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 6 ரூபாய் 73 காசுகளும்,  டீசல் லிட்டருக்கு 7 ரூபாய் 7 காசுகளும் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  ஊரடங்கு கால இழப்புகளை ஈடுகட்ட பெட்ரோலிய நிறுவனங்களுக்கு காலால் வரியை மத்திய அரசு உயர்த்தியது. தற்போது அதை ஈடு செய்யும் விதமாக சில்லறை விற்பனையில், எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்