சென்னையில் இன்று ஒரேநாளில் 1,149 பேருக்கு கொரோனா

சென்னையில் ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
x
சென்னையில் ஒரே நாளில் 1,149  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்து 298 ஆக உயர்ந்துள்ளது. 11 ஆயிரத்து 256 பேர் குணமடைந்துள்ளனர். 11 ஆயிரத்து 817 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு இதுவரை 224 பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்