10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு : முன்கூட்டியே வெளியான ஹால் டிக்கெட்

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்குகான ஹால்டிக்கெட் இணையதளத்தில் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது.
10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு : முன்கூட்டியே வெளியான ஹால் டிக்கெட்
x
தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்குகான ஹால்டிக்கெட் இணையதளத்தில் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் www.dge.tn.gov.in  என்ற இணையதள பக்கத்தில் மாணவர்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.மேலும் இன்று பிற்பகல் முதல் பள்ளித்தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டும் ஹால் டிக்கெட் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்