ரேஷன் கடைகளில் விலையில்லா முக கவசம் வழங்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரேஷன் கடையில் முக கவசம் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
ரேஷன் கடைகளில் விலையில்லா முக கவசம் வழங்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி
x
ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரேஷன் கடையில் முக கவசம் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். சென்னை கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை நடத்திய பிறகு பேட்டி கொடுத்து விட்டு, திரும்பிய முதலமைச்சர், அங்கு முக கவசம் அணியாமல் நின்றிருந்தவர்களை பார்த்து அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும், முதலில் உயிர் முக்கியம் என அன்போடு அறிவுரை​ கூறி  சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்