"மத்திய அரசின் புதிய மின் திட்டத்திற்கு எதிர்ப்பு" - கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய மின் திட்டத்தை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தலைமையில் கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் புதிய மின் திட்டத்திற்கு எதிர்ப்பு - கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
மத்திய அரசின் புதிய மின் திட்டத்தை கண்டித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தலைமையில் கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காந்தி பூங்கா வாயிலில் கூடிய அவர்கள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அதன் பின் பேசிய கே.எஸ்.அழகிரி, பாஜக அரசு கொண்டு வந்துள்ள இந்த திட்டத்தால், விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும், அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
Next Story

மேலும் செய்திகள்