நீங்கள் தேடியது "kumbakonam congress protest"

மத்திய அரசின் புதிய மின் திட்டத்திற்கு எதிர்ப்பு - கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
26 May 2020 1:46 PM IST

"மத்திய அரசின் புதிய மின் திட்டத்திற்கு எதிர்ப்பு" - கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய மின் திட்டத்தை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தலைமையில் கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.