நாமக்கல் மாவட்டத்தில் நடமாடும் கடைகள் மூலம் காய்கறி விற்பனை

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் மாநகராட்சி சார்பில் நடமாடும் கடைகள் மூலம் 10 காய்கறிகள் அடங்கிய தொகுப்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் நடமாடும் கடைகள் மூலம் காய்கறி விற்பனை
x
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிற்குள்ளான பகுதிகளில், மாநகராட்சி சார்பில் நடமாடும் கடைகள் மூலம் 10 காய்கறிகள் அடங்கிய தொகுப்பு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 100 ரூபாய் விலையிலான இந்த காய்கறி பை, நேரடியாக, வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் நிலையில், கோழி பண்ணையாளர்கள் சார்பில் 6 முட்டைகள் இலவசமாக வழங்கப்படுவது, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்