100 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய இளைஞர்கள், ஊர் மக்களின் மனிதநேயம்...

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் 100-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் மற்றும் விதவை பெண்களுக்கு இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்றிணைந்து 500-ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.
100 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய இளைஞர்கள், ஊர் மக்களின் மனிதநேயம்...
x
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் 100-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் மற்றும் விதவை பெண்களுக்கு இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்றிணைந்து 500-ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.  17-வகையான மசாலா பொருட்கள் அடங்கிய பை ஒன்றும், 200-ரூபாய் மதிப்பிலான காய்கறி அடங்கிய பை ஒன்றும், 2-கிலோ வாழைப்பழம், ஒரு பால் பாக்கெட் ஆகியவற்றை வழங்கினர்.  பயனாளிகளும், முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையாக நின்று வாங்கி சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்