திருவண்ணாமலை: கிருமி நாசினி தெளித்த சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஆயிரம் ரூபாய் மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தினை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை: கிருமி நாசினி தெளித்த சட்டமன்ற உறுப்பினர்
x
திருவண்ணாமலை மாவட்டம் பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஆயிரம் ரூபாய் மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தினை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் சுகாதார பணியாளர்களுடன் சேர்ந்து கிருமி நாசினி மற்றும் நோய்த்தடுப்பு மருந்தை சாலைகள் மற்றும் வீடுகளில் தெளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்