"கொரோனாவை கொள்முதல் செய்யப் போகிறீர்களா?" - ராமதாஸ்

கொரோனா பரவலை தவிர்க்கும் விதமாக, குடும்பத்தினர் வீட்டு வாசலை தாண்டுவதற்கு, பெண்கள் அனுமதிக்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.
கொரோனாவை கொள்முதல் செய்யப் போகிறீர்களா? - ராமதாஸ்
x
கொரோனா பரவலை தவிர்க்கும் விதமாக, குடும்பத்தினர் வீட்டு வாசலை தாண்டுவதற்கு, பெண்கள் அனுமதிக்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், குடும்ப தலைவரும், குழந்தைகளும் வீட்டு வாசலை விட்டு வெளியே கால்களை எடுத்து வைக்க குடும்பத் தலைவிகள் அனுமதிக்கக் கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார்.  வெளியில் சென்றால் கொரோனா நோயை கொள்முதல் செய்யப் போகிறீர்களா? என கேட்டு தடுத்த நிறுத்த வேண்டும் என கூறியுள்ள ராமதாஸ், கொரோனாவை தடுத்து விரட்டும் சக்தி பெண்கள் தான் என ராமதாஸ் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்