அரசு பள்ளி ஆசிரியர் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்
பதிவு : மார்ச் 24, 2020, 05:49 PM
அரசு பள்ளி ஆசிரியர் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அரசு பள்ளி ஆசிரியர் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தொடக்கப்பள்ள ஆசிரியர் ஜெபநேசன் தான் சுயமானக எழுதிய பாடலை , அவரே பாடியும் வெளியிட்டுள்ளார். மருத்துவர்கள் செவிலியர்களை பாராட்டியும், கொரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ள இந்த பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

599 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

222 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

45 views

பிற செய்திகள்

ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை : மக்களுக்கு சேர் போட்டு அமர வைத்த அதிகாரிகள்

புதுக்கோட்டையில் உள்ள ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை புதுமையான முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

4 views

கொரோனா விழிப்புணர்வு பாடல் வெளியிட்ட சீர்காழி சிவசிதம்பரம்

கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் வெளியிட்டுள்ளார்.

4 views

கொரோனா நிவாரண தொகை : வீடு வீடாக சென்ற வழங்கிய ஊழியர்கள்

நெல்லை மேலப்பாளையம் பகுதியில், நியாயவிலை கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கினர்.

5 views

பணகுடி காவல் ஆய்வாளர் மகளின் அசத்தல் பேச்சு - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் வீடியோ

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து நெல்லை மாவட்டம் பணகுடி காவல் நிலைய ஆய்வாளர் சாகுல்ஹமீதின் மகள் அப்ரின்ரைடா பேசிய விழிப்புணர்வு வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

84 views

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் - வீடுகளிலிருந்து 5 கி.மீ. சுற்றளவிற்கு கிருமிநீக்கம்

அரியலூரில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட இஸ்லாமியர்களின் வசிப்பிடங்களில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

14 views

மகனை குளிக்க வைக்கும் நடிகர் சூரி : சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ

ஊரடங்கால் வீட்டில் இருக்கும் நடிகர் சூரி, தன் மகனை குளிக்க வைப்பதோடு, சமையலறைக்குள்ளும் புகுந்து தன் திறமையை காட்டி வருகிறார்.

109 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.