கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் : நிர்வாகிகளுக்கு ரஜினி வேண்டுகோள்
பதிவு : மார்ச் 18, 2020, 11:30 PM
மக்களிடம் அரசியல் குறித்த விழிப்புணர்வை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகள் பொதுமக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். வீடு வீடாக சென்று ரஜினியின் அரசியல் கருத்தைக் கூறி புரட்சிக்கு தயார் செய்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது கொரோனா அதன் கொடூரத்தை காட்டி வருவதால், வரும் 31-ம் தேதி வரை மன்றப் பணிகளை நிறுத்தி வைத்து விட்டு, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

251 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

53 views

பிற செய்திகள்

தமிழகத்தில் இன்று 102 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று 102 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

124 views

சென்னையில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு

சென்னையில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

16 views

கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி - போலீசாரின் அணுகுமுறைக்கு பொது மக்கள் வரவேற்பு

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் 144 தடை உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்களை தோப்புக்கரணம் போட வைப்பது, திருக்குறள் எழுத வைப்பது என போலீசார் நூதன தண்டனை அளித்து வருகின்றனர்.

9 views

திருச்சியில் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடி தொடக்கம்

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் கோட்டத்தில் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

26 views

மதுரையில் உதவித்தொகை வாங்க குவிந்த முதியவர்கள்

மதுரை வங்கியில் முதியோர் உதவித்தொகை வாங்க ஒரே நேரத்தில் முதியவர்கள் பலர் குவிந்தனர்.

6 views

ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து மீன்பிடி தடைகாலம் - கூடுதல் நிதியுதவி வழங்க மீனவர்கள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னகரம் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் குடும்பம் வசித்துவரும் சூழலில், ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.