அதிமுக சார்பாக வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

மாநிலங்களவைக்கு அதிமுக சார்பாக தேர்வான கே.பி. முனுசாமி, தம்பிதுரை, ஜி.கே.வாசன் ஆகியோர் வெற்றி சான்றிதழ் பெற்றனர்.
அதிமுக சார்பாக வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
x
மாநிலங்களவைக்கு அதிமுக சார்பாக தேர்வான கே.பி. முனுசாமி, தம்பிதுரை, ஜி.கே.வாசன் ஆகியோர் வெற்றி சான்றிதழ் பெற்றனர். 3 பேருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்