நாகர்கோவில் வடசேரி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ஜெயலலிதா சிலை அகற்றம்

நாகர்கோவில் வடசேரி பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட ஜெயலலிதா சிலையை அதிகாரிகள் அகற்றினர்.
நாகர்கோவில் வடசேரி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ஜெயலலிதா சிலை அகற்றம்
x
நாகர்கோவில் வடசேரி பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட ஜெயலலிதா சிலையை அதிகாரிகள் அகற்றினர். காந்தி பூங்காவில் உள்ள  எம்.ஜி.ஆர்., சிலை அருகே நள்ளிரவில் அதிமுகவினர் இந்த சிலையை வைத்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அதிகாரிகள் பிரச்சினை ஏற்படாமல் இருக்க, சிலையை அகற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்