கொலை செய்து கொள்ளையடித்த வழக்கு: நால்வருக்கு ஆயுள், தலா ரூ.30 ஆயிரம் அபராதம்

நாமக்கலில் கண்ணாடிக்கடை உரிமையாளர் கொலை வழக்கில், நால்வருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொலை செய்து கொள்ளையடித்த வழக்கு: நால்வருக்கு ஆயுள், தலா ரூ.30 ஆயிரம் அபராதம்
x
கடந்த 2010 இல், பாலசுப்பிரமணியன் என்பவரை கடத்தி, கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்த வழக்கில், ராஜ்குமார், தன்ராஜ் , சிவா மற்றும் பிரபு ஆகியோருக்கு, ஆயுள் மற்றும் தலா 30 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்