மதுரை காவல்துறை சார்பில் விழிப்புணர்வு மீம்ஸ் வீடியோ வெளியீடு

பெண் குரலில் பேசி நூதன முறைகளில் ஏமாற்றுவது மற்றும் விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த விழிப்புணர்வு மீம்ஸ் வீடியோக்களை மதுரை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
மதுரை காவல்துறை சார்பில் விழிப்புணர்வு மீம்ஸ் வீடியோ வெளியீடு
x
பெண் குரலில் பேசி நூதன முறைகளில் ஏமாற்றுவது மற்றும் விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த விழிப்புணர்வு மீம்ஸ் வீடியோக்களை மதுரை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். தனி அலுவலர் குழு அமைத்து வெளியிடப்படும் இது போன்ற வீடியோக்கள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்