பெண்ணின் வயிற்றில் இருந்து 2 கிலோ கட்டி அகற்றம் - திண்டிவனம் அரசு மருத்துவர்கள் சாதனை

திண்டிவனத்தை சேர்ந்த அன்னக் கிளி வயிற்று வலிக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.
பெண்ணின் வயிற்றில் இருந்து 2 கிலோ கட்டி அகற்றம் - திண்டிவனம் அரசு மருத்துவர்கள் சாதனை
x
திண்டிவனத்தை சேர்ந்த அன்னக் கிளி வயிற்று வலிக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக  அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் 2 கிலோ எடை அளவிலான கட்டி இருந்ததை கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து முதன்மை மருத்துவ அலுவலர் சாந்தகுமாரி மற்றும் மருத்துவர்கள் சிந்து, தமிழ்செல்வி தலைமையிலான குழுவினர் அறுவை சிகிச்சை  செய்து அந்த கட்டியை அகற்றினர். இந்த வகையான அறுவை சிகிச்சை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் முதன் முறையாக செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்