நீங்கள் தேடியது "tindivanam"

திண்டிவனத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம்
20 Dec 2019 7:56 AM GMT

திண்டிவனத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டிவனம் அடுத்த மேல் பாக்கத்தில் அமைந்துள்ள கோவிந்தசாமி அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் இரண்டாவது நாளாக, போராட்டத்தி​ல் ஈடுபட்டனர்.

திண்டிவனத்தில் கடன் தொல்லையால் பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை
24 Sep 2019 9:13 AM GMT

திண்டிவனத்தில் கடன் தொல்லையால் பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை

திண்டிவனத்தில் கடன் தொல்லையால் பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திண்டிவனம் : தேர்வுக் கட்டணம் உயர்வைக் கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
20 Sep 2019 11:09 AM GMT

திண்டிவனம் : தேர்வுக் கட்டணம் உயர்வைக் கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கோவிந்தசாமி அரசு கல்லூரியில், தேர்வுக் கட்டணம் உயர்த்தியதைக் கண்டித்து மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தடை செய்யப்பட்ட ஜர்தா பறிமுதல் - திண்டிவனம் போலீசார் நடவடிக்கை
15 Sep 2019 6:45 PM GMT

தடை செய்யப்பட்ட ஜர்தா பறிமுதல் - திண்டிவனம் போலீசார் நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வெங்காய மூட்டைகளுக்கு அடியில் மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட தடை செய்யப்பட்ட ஜர்தா என்ற புகையிலை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

எரிசாராயம், கஞ்சா பதுக்கி வைத்த கணவன், மனைவி கைது
6 Sep 2019 3:14 AM GMT

எரிசாராயம், கஞ்சா பதுக்கி வைத்த கணவன், மனைவி கைது

திண்டிவனம் சஞ்சீவராயன்பேட்டையில், எரிசாராயம் மற்றும் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்று வந்த கணவன் மனைவியை போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திண்டிவனம் அருகே போலி சாமியார் கைது
29 Aug 2019 2:35 AM GMT

திண்டிவனம் அருகே போலி சாமியார் கைது

திண்டிவனம் அருகே பில்லி, சூனியம் எடுப்பதாக கூறி 12 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளான்.

திண்டிவனம் : அந்தரத்தில் தொங்கிய லாரி மற்றும் ஓட்டுநர்
28 Aug 2019 8:27 AM GMT

திண்டிவனம் : அந்தரத்தில் தொங்கிய லாரி மற்றும் ஓட்டுநர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த அருங்குணம் கல்குவாரியில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அந்தரத்தில் தொங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.