Tindivanam | திண்டிவனம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் அட்டகாசம்
திண்டிவனம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் சரமாரியாக தங்களை பிளேடால் கிழித்துக்கொண்டு போலீஸ்சாருக்கு கொலை மிரட்டல் விடுத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
