"இந்த வழி நல்ல வழி" - ரஜினிக்கு கமல் பாராட்டு

டெல்லி வன்முறை குறித்து ரஜினி கூறிய கருத்துக்கு கமல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த வழி நல்ல வழி - ரஜினிக்கு கமல் பாராட்டு
x
டெல்லி வன்முறை குறித்து ரஜினி கூறிய கருத்துக்கு கமல் பாராட்டு தெரிவித்துள்ளார். டுவிட்டரில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள கமல், 'நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க... இந்த வழி நல்ல வழி எனவும் இது தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜபாட்டை எனவும் கூறி வரவேற்றுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்