ரூ.25,000 கோடி வருவாய் பற்றாக்குறை : "அறிவிக்கப்படும் புதிய திட்டங்கள் நிறைவேறாது" - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வருவாய் பற்றாக்குறை வைத்துக்கொண்டு அறிவிக்கப்படும் புதிய திட்டங்கள் நிறைவேறாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
ரூ.25,000 கோடி வருவாய் பற்றாக்குறை : அறிவிக்கப்படும் புதிய திட்டங்கள் நிறைவேறாது - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து
x
சுமார்  25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வருவாய் பற்றாக்குறை வைத்துக்கொண்டு அறிவிக்கப்படும் புதிய திட்டங்கள் நிறைவேறாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் இலக்கிய அணியின் அரசியல் பயிலரங்கம் கன்னியாகுமரியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற  அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மத்திய அரசு தமிழக அரசுக்கு தர வேண்டிய பங்குதொகை 12 ஆயிரம் கோடி ரூபாயை பெற முடியாமல் உள்ளதாகவும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்