கழுதை பால் கூவி கூவி விற்பனை - சங்கு அளவு பால் 50 ரூபாய், 100 மில்லி ரூ.800

சிவகங்கையில் கழுதை பால் விற்பவர்கள் காஞ்சிரங்கால் பகுதியில் முகாமிட்டு கிராமங்கள், நகரங்கள் தோறும் சென்று கூவி கூவி கழுதை பால் விற்று வருகின்றனர்.
கழுதை பால் கூவி கூவி விற்பனை - சங்கு அளவு பால் 50 ரூபாய், 100 மில்லி ரூ.800
x
சிவகங்கையில் கழுதை பால் விற்பவர்கள் காஞ்சிரங்கால் பகுதியில் முகாமிட்டு கிராமங்கள், நகரங்கள் தோறும் சென்று கூவி கூவி கழுதை பால் விற்று வருகின்றனர். மருத்துவ குணம் கொண்ட கழுதை பாலை மக்கள் ஆர்வமுடன் வாங்குவது வழக்கம். இந்நிலையில், இந்த பகுதியில் ஒரு சங்கு அளவு பால் 50 ரூபாய்க்கு, 100 மில்லி பால் 800 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கழுதைகளின் எண்ணிக்கை மிகக்குறைவானதாலும், அரிதாக கழுதைப்பால் கிடைப்பதாலும், விலை அதிகமாக விற்கப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்