4 ஆண்டுகளாக நீடிக்கும் நில பிரச்சினை : கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு
பதிவு : பிப்ரவரி 13, 2020, 12:33 PM
ஆம்பூர் அருகே நில பிரச்சினையில், தம்பதியை கொல்ல முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கம்மகிருஷ்ணபள்ளி கிராமத்தில், இந்த கொலை முயற்சி நடந்துள்ளது. கணவனை இழந்து சித்ரா என்ற பெண்ணுக்கும், மைத்துனர் முருகேசனுக்கும் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக நீடிக்கும் நில பிரச்சினை குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சித்ரா, மைத்துனர், அவரின் மனைவியை அரிவாளால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் மனைவி விஜயா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த பெண் கொலையாளியை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடிய சிங்களர்கள் : அதிபர் உத்தரவை மீறி செயல்பட்டதால் பரபரப்பு

இலங்கையில் சிங்களர்கள் தமிழில் தேசிய கீதம் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

3809 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

994 views

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

வேலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற கொரோனா வைரஸ் விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

43 views

பிற செய்திகள்

"முதலமைச்சர் பதவியில் நான்காம் ஆண்டு" - சாதனைகளை தொடர முதல்வருக்கு ராமதாஸ் வாழ்த்து

முதலமைச்சர் பதவியில் மூன்றாம் ஆண்டை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

15 views

பாதுகாப்பற்ற முறையில் உள்ள அங்கன்வாடி மையம் : புதிய கட்டட பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அடுத்த செம்புகுடிபட்டி பகுதியில், பாதுகாப்பற்ற முறையில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

6 views

குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் சுற்றித் திரிந்த யானை - யானையை விரட்டிய வனத்துறை

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானை நள்ளிரவில் சுற்றி திரிந்ததால்,பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

5 views

பழைய இரும்பு கடையில் தீ விபத்து- ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பல்

திருப்பூர் மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள பழைய இரும்பு கடையில் நள்ளிரவு 2 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது.

8 views

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு - ஒசூரில் விழிப்புணர்வு மாரத்தான்

ஓசூரில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

10 views

முதலமைச்சராக பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு : தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர் முதலமைச்சர் பழனிசாமி

தமிழக முதலமைச்சராக, எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.