குரூப் 4 முறைகேடு விவகாரம் : வாய்சவடால் விட்ட திருவராஜ் எங்கே?
பதிவு : பிப்ரவரி 13, 2020, 12:30 PM
குரூப் 4 முறைகேடு விவகாரத்தில் முதல் ஆளாக சிக்கிய ஆடு மேய்ப்பாளர் திருவராஜ், சிபிசிஐடி பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணனூரைச் சேர்ந்த 46 வயதான திருவராஜ், குரூப் 4 தேர்வில் 300க்கு 290 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்தார். 7 முறை தோல்வியை தழுவிய இவரின் மதிப்பெண்ணில் தான் பெரிய சர்ச்சை ஆரம்பமானது. இது குறித்து விசாரித்த டி.என்.பி.எஸ்.சி ஆணையம் மீண்டும் நடத்திய திறனறிவுத்தேர்வில், திருவராஜ் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டது. அன்று முதல் இன்று வரை திருவராஜ், சிபிசிஐடி போலீஸ் பிடியில் சிக்காமல், தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். குரூப் 4 முறைகேடு விவகாரத்தில், ஒரு நிபராதி என்பதை நிரூபிப்பேன் என வாய்சவடால் விட்ட திருவராஜ், தற்போது எங்கு இருக்கிறார் என சிபிசிஐடி போலீஸ் தேடி அலைந்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

83 views

பிற செய்திகள்

"எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நலமாக இல்லை" - மருத்துவமனைக்கு சென்ற கமல்ஹாசன் தகவல்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு நேரில் சென்று கமல் நலம் விசாரித்தார்.

3709 views

நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு: "விசாரணையில் இருந்து விலகி கொள்கிறோம்" - நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முடிவு

நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கில் இருந்து விலகி கொள்வதாக வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு தெரிவித்துள்ளது.

31 views

மருத்துவ நிபுணர்களுடன் 29ஆம் தேதி முதல்வர் ஆலோசனை

மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் 29ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

50 views

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணி வழங்கலில் முறைகேடு - ஒப்பந்ததாரர்கள் புகார்

நெல்லை மாவட்ட நெடுஞ்சாலைத்துறையில் பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்குவதில் முறைகேடு நடந்து வருவதாகவும் , ஒரு பணிக்கு அதிகாரிகள், 25 சதவீதம் கமிஷன் கேட்பதாகவும், பாதிக்கப்பட்ட அரசு ஒப்பந்ததாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

36 views

அக்.1 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி - 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்

தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது.

206 views

விஷாலின் "சக்ரா" - உயர்நீதிமன்றம் அதிரடி

விஷாலின் "சக்ரா" திரைப்படத்தை ஓ.டி.டி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையை வருகிற 30ம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.