"சிறப்பு ரயிலில் அதிக கட்டணம் வசூல்" - பொதுமக்கள் குற்றச்சாட்டு

பொங்கல் பண்டிகை முடிந்து பொதுமக்கள் நெல்லையில் இருந்து சென்னை செல்ல வசதியாக சுவேதா எக்ஸ்பிரஸ் ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்தது.
சிறப்பு ரயிலில் அதிக கட்டணம் வசூல் - பொதுமக்கள் குற்றச்சாட்டு
x
பொங்கல் பண்டிகை முடிந்து பொதுமக்கள் நெல்லையில் இருந்து சென்னை செல்ல வசதியாக சுவேதா எக்ஸ்பிரஸ் ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்தது. ஆனால் அதில் விமான கட்டணத்தை விட அதிகத்தொகை கட்டணமாக வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டியின் கட்டணம் ஆயிரத்து 330க்கும்,  மூன்றாம் வகுப்பு ஏசி கட்டணம் 3 ஆயிரத்து 770 ரூபாயாகவும் உள்ளது. அதேபோல், இரண்டாம் வகுப்பு ஏசி கட்டணம் 5 ஆயிரத்து 284 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்