பென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்

பென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.
பென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்
x
பென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர். இதையடுத்து மேளதாளங்கள் முழங்க பொங்கல் பானையுடன் பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர். மேலும் சமூக பணிகள் ஆற்றிவரும் பணியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்