பிரபல கோழி திருடன் கைது - கோழிகளை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

ஈரோடு மாவட்டம் தொட்டிப்பாளையத்தில் 300க்கும் மேற்பட்ட கோழிகளை திருடியுள்ள பிரபல கோழி திருடன் வெங்கடேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரபல கோழி திருடன் கைது - கோழிகளை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
x
ஈரோடு மாவட்டம் தொட்டிப்பாளையத்தில் 300க்கும் மேற்பட்ட கோழிகளை திருடியுள்ள பிரபல கோழி திருடன் வெங்கடேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவர் கோழிகளை திருடும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்